MARC காட்சி

Back
மனித உருவம், விலங்கு, வட்ட வடிவம், வட்டத்துக்குள் வட்டம்
000 : nam a22 7a 4500
008 : 221017b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a மனித உருவம், விலங்கு, வட்ட வடிவம், வட்டத்துக்குள் வட்டம்
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் திருவாதவூர் உள்ளதுஇவ்வூருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகேயுள்ள பாறையில் ஓவிங்கள் சிவப்பு வண்ணத்தில் காணப்படுகின்றன.   இங்கு மனித, விலங்கு உருவங்கள் அல்லாமல், வட்ட வடிவங்கள் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளதுஇந்த வரைவுகள் வட்டத்துக்குள் வட்டங்களாக மிக நேர்த்தியான அளவுகள் மற்றும் வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த  ஓவியங்கள்  அக்காலக்கட்ட ஓவியர்கள், வடிவியல் வடிவங்கள் (Geometrical shapes) குறித்து நன்கு அறிந்து அதனை மிக நேர்த்தியாக வெளிப்படித்தியுள்ளனர் எனத் தெரியவருகிறதுஇவை ஏதேனும் தகவல் தெரிவிக்கும் விதமான குறியீடுகளாகவோ அல்லது அலங்கார வரைவுகளாகவோ இருக்கக்கூடும்இவ்வோவியங்கள் புதிய கற்கால ஓவியர்களால் வரைந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

653 : _ _ |a ஓவியம், பாறை ஓவியம், வரலாற்றுக்கு முந்தைய, தமிழ்நாடு, மலைக்குகை,திருவாதவூர், மேலூர், மதுரை, வெள்ளை வண்ணத்தில் மனித உருவங்கள், விலங்கு உருவங்கள்,வட்ட வடிவம், வட்டத்துக்குள் வட்டம்
700 : _ _ |a க.த. காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a மலைக்குகை |b # |c திருவாதவூர் |d மதுரை |f மேலூர்
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
914 : _ _ |a 9.95720509047213
915 : _ _ |a 78.3141559760954
995 : _ _ |a TVA_PNT_0000244
barcode : TVA_PNT_0000244
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00061_திருவாதவூர்_மேலூர்_மதுரை-0001.jpg

TVA_PNT_00061_திருவாதவூர்_மேலூர்_மதுரை-0002.jpg

TVA_PNT_00061_திருவாதவூர்_மேலூர்_மதுரை-0003.jpg

TVA_PNT_00061_திருவாதவூர்_மேலூர்_மதுரை-0004.jpg

TVA_PNT_00061_திருவாதவூர்_மேலூர்_மதுரை-0005.jpg